Page 9 of 12
எஸ்.கே பக்கத்தில் இருந்திருந்தால் அவளுக்காக McDonaldsல் இருந்து சூடாக சான்ட்விச் ஆவது வாங்கி தந்திருப்பான்...
மனம் தானாக கனிய எஸ்.கே’வைப் பற்றி யோசித்தாள்... பசி உணர்வு மறைந்துப் போனது...
அச்சச்சோ... அவனுடன் காலையில் பேச வேண்டும் என்று நினைத்தாளே...!!!
அப்போது தான் நினைவு வரவும் கைப் பைக்குள் இருந்த மொபைலை தேடி எடுத்தாள்...
அவன் இன்று எத்தனை
...
This story is now available on Chillzee KiMo.
...
ை பார்த்து பேசவில்லை??? என்றெல்லாம் கேட்க நினைத்திருந்த கேள்விகள் நினைவில் இருந்து மறைந்து போய் விட,
“ஏன் நந்தினி இப்படி செய்த?” என்ற கேள்வி அவனிடம் இருந்து வெளிப்பட்டது!