(Reading time: 94 - 188 minutes)
Thazhampoove vaasam veesu
Thazhampoove vaasam veesu

அதுவும் சுபத்ரா பெயரை சொல்லும் பொழுது வேண்டும் என்றே அழுத்தி நிறுத்தி சொன்னாள் அவன் அதை புரிந்து கொள்ளவேண்டும் என்று..

ஆனால் எப்பவும் போல அவனோ தலையை ஆட்டி கேட்டுக் கொண்டான்.. பெருசா இல்லாட்டியும் கூட சின்னதாக  ஒரு அதிர்ச்சியும் உதட்டில் ஒரு சிறு புன்னகையும் கூட இல்லை...

அவள் அந்த காலத்து பார்த்திபனின் மனைவி சுபத்ரா என்று சொன்னால் அதை கேட்டு

...
This story is now available on Chillzee KiMo.
...

ிவிடலாம் என எண்ணி அவனிடம் பிட்டை போட்டாள்..

அவனோ சற்று நேரம் யோசித்தவன்

“ஆங் கண்டுபுடிச்சிட்டேன் சுபா.... “ என்று சிரிக்க, சுபத்ரா நெஞ்சோ படபடவென்று அடித்து

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.