Page 6 of 53
“காதல் என்பது மெல்லிய உணர்வு..அது யாருக்கும் எப்பொழுதும் வரலாம்.. ஏன் எனக்கே கூட ஆரம்பத்தில் இவனை பார்த்து எதுவும் தோன்றவில்லை... ஏன் அவனை ஒரு எதிரியாகத்தான் பார்த்தேன்..
பின் பழக பழக அவனை பற்றி புரிந்து கொண்ட பிறகுதானே என் மனதில் காதல் பூத்தது....
அதே போல இதுவரை என்னை ஒரு தோழியாக எண்ணி இருப்பவன் எந்த நொடியும் அதை காதலாக புரிந்து கொள்ளக் கூடும் அந்த நொடிக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
்குட்டியையும் அவனுங்க கிட்ட இருந்து காக்க வந்திருக்கிறானோ? “ என்று எண்ணியவளுக்கு மனம் வாடியது..
“அப்படி என்றால் என்னை காதலுடன் மணக்க முன்வரவில்லை.. நன்றி கடன் தீர்க்கத்தான்