Page 15 of 26
எதிரில் இருந்தவனை திட்டி முடித்து தன் அலைபேசியை அணைத்தவன் “இடியட்.. “ என்று தன் காலை தரையில் வேகமாக உதைத்தான் கோபத்தில்...
“சே.. எப்படி பொறுப்பில்லாம இருக்காங்க... அவங்க அனுப்பின கார் வந்து சேர அரை மணி நேரம் ஆகுமாம்... தனியா வர்ற உன்னை இப்படியா கேர்லெஸ் ஆ ட்ரீட் பண்ணுவாங்க... நீ யார் தெரியுமா? “ என்று ஏதோ சொல்ல வந்தவன் பாதியில் நிறுத்தி கொண்டான்.
...
This story is now available on Chillzee KiMo.
...
ன் இழுத்தாள்..
அதைக்கேட்டு முகம் இறுகியவன் அவள் அவனுடன் வர தயங்குவதன் காரணம் புரிய,
“ஓய்... உன்னை என்ன நான் கடத்திக்கிட்டா போயிடுவேன்? இல்ல உன் மேல