Page 19 of 26
“மிஸ்டர் விக்டர். ரோஜா எனக்கு ரொம்ப வேண்டியவ.. எதாவது உதவினா என்னை கால் பண்ணுங்க... டேக் கேர் ஹெர்.. “ என்றான் மிடுக்குடன்..
“ஸ்யூர் சார்...நீங்க ஒன்னும் கவலைப்படாதிங்க.. அப்புறம் நீங்களும் ப்ரோக்ராமுக்கு வாங்க.. “ என்று அவனையும் மரியாதை நிமித்தம் அழைத்து விட்டு ரோஜாவை அழைத்து கொண்டு சென்றான் விக்டர்..
அவளும் இருவருக்கும் கை அசைத்து விடை பெற, ரிஷிக்கோ ... அழுத்த அந்த பிரம்மாண்டமான கேட் தானாக திறந்து கொண்டது.. அதன் உள்ளே சென்று போர்ட்டிகோவில் காரை நிறுத்தியவர் கீழே இறங்கி டிக்கியில் இருந்த ரிஷியின் ப்ரீப் கேஸ் ஐ எடுத்துக் கொண்டார்...
This story is now available on Chillzee KiMo.
...