(Reading time: 44 - 88 minutes)
Thedum Kan Paarvai Thavikka
Thedum Kan Paarvai Thavikka

ரிஷியின் முகம் கலங்கி போய் இருக்க அவனுடைய வேதனையை கண்டு கொண்டவர்

“சின்னய்யா... பழசை நினைச்சுக்காதீங்க.. முன்ன மாதிரி எப்பவும்  சிரிச்சுக்கிட்டே இருங்க.. அதுதான் உங்க அம்மாவுக்கும் அப்பாவுக்கும்  பிடிக்கும்.. “  என்ற ஆறுதல் சொல்லி அந்த மாளிகையின் கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றார்..  

கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்கு மேலாகிவிட்டது அவன் லண்டன் வந்ததும் இந்த வ

...
This story is now available on Chillzee KiMo.
...

்தியாசமானவளாக தோன்றினாள்..

தன் வீட்டிற்கு அழைத்து அவள் மறுத்து விட்டதை கண்டு ஆச்சரியமாகத்தான் இருந்தது..

இதுவரை அவன் சந்தித்த பெண்களெல்லாம் அவனை பற்றி தெரிந்து கொண்டு அவர்களாகவே

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.