(Reading time: 44 - 88 minutes)
Thedum Kan Paarvai Thavikka
Thedum Kan Paarvai Thavikka

வலிய வந்து அவனுடன் தொற்றிக்கொண்டு அவன் வீட்டிற்கு வந்திருக்கின்றனர்.. இவள்  தானாகவே அழைத்தும்  மறுத்து விட்டதை எண்ணி மீண்டும் வியந்து போனான்..

அவளைப் பற்றி எண்ணும் பொழுது அவன் மனதில் இருந்த வலியும் வேதனையும் மறைந்து மெல்லிய தென்றல் வீசியது அவன் உள்ளே..

மீண்டும் அவளை பார்க்கவேண்டும் என்று துடித்தது அவன் உள்ளே...  நாளைக்கு கட்டாயம் அவளை பார்க்க வேண்டும் என்று

...
This story is now available on Chillzee KiMo.
...

ற்சாகத்துடன் அந்த கான்ப்ரன்சில் கலந்து கொண்டான்..

அவன் இருந்த உற்சாகத்தில் ரோஜாவை மறந்து போனான்...

மதிய உணவு இடைவேளையிம் பொழுதுதான் அவளை பற்றி ஞாபகம் வந்தது...

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.