(Reading time: 45 - 89 minutes)
Kandathum kadhal
Kandathum kadhal

தொடர்கதை - கண்டதும் காதல் - 17 - சசிரேகா

திரா தன் அறையில் பார்த்திபனுடன் பேசிக்கொண்டிருந்த நேரம் சரியாக ஆதிபன் அங்கு வந்தான் பார்த்திபனை கண்டதும் கொஞ்சமும் யோசிக்காமல் ஆதிராவை திட்ட ஆரம்பித்தான்

என்ன ஆதிரா அடுத்து பார்த்திபனோட அண்ணன் சண்முகம் அப்புறம் அவனோட தாத்தா என் மாமா செந்தமிழ்நம்பியை விரட்டறதுக்கு திட்டம் தீட்டற போல இருக்குஎன அவன் சொல்ல துடித்துப் போனாள் ஆதிரா. ஆதிபனின் கோபத்தைக் கண்ட பார்த்திபன் உடனே அந்த அறையை விட்டு வெளியேறினான்.

ஆதிபன் அத்தான் நீங்களா இப்படி பேசறது நான் யாரையுமே விரட்டலையே என் மேல ஏன் இப்படி பழி போடறீங்க அதோட செந்தமிழ்நம்பி எனக்கு யாரு அப்பா ம

...
This story is now available on Chillzee KiMo.
...

ஞ்சுக்கு பார்க்காதீங்க”

பார்க்காம என்ன செய்றதும்மா 19 வருசத்திற்கு முன்னாடி என் விசயத்தில நீ என்னவெல்லாம் செய்றியோ அதே போல இப்பவும் செய்றியே

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.