Page 5 of 25
“இருக்கு அத்தை”
“அப்ப சரி அத்தான் உன்கிட்ட வந்தா சண்முகத்துக்காக பார்த்து வைச்ச அந்த லேடி டாக்டரை காட்டிடு அப்படியே உன் ஆளு இருக்குல்ல அதான் டீச்சர் இப்ப லீவுதானே காலேஜ்க்கு, இந்த 1 வாரம் கேம்ப்க்கு உதவி தேவைன்னு கூட்டிட்டு இங்க வந்துடு. இது ரெண்டும் உன் பொறுப்பு சொதப்பிடாத”
“சரிங்கத்தை நான் வேலையை க ... ப்பா பிசியா இருக்கறதால அவரோட ஆஸ்பிட்டல்ல யாரோ ஒரு லேடி டாக்டர் அமைதியா நல்லா வைத்தியம் செய்றாங்களாமே யார் அவங்க
This story is now available on Chillzee KiMo.
...
“இருக்காங்க மாமா நல்லவங்கதான் பேரு சித்ரா”