Page 10 of 25
செய்யட்டும்” என சொல்ல வீரா
”மாமா என்னை ஏன் கழட்டப் பார்க்கறீங்க நான் இங்கயே இருக்கேனே”
“ஒண்ணும் வேணாம் நீ முதல்ல கிளம்பு” என ஆதிபன் சொல்லும் போதே பார்த்திபன் அங்கு வந்தான் கையோடு ஒரு பெண்ணையும் அழைத்து வந்தான்
”யார்டா இவங்க”
“மாமா இவங்கதான் நான் சொன்ன லெக்சரர் பேரு மாலதி< ... ஒரு ரூம்ல தங்க வைச்சிடு
This story is now available on Chillzee KiMo.
...
”நீ எங்கடா போற”