Page 13 of 25
சென்றான் ஆதிபன்.
அதைப் பார்த்த ஊர் மக்கள் கேலியும் கிண்டலும் செய்ய பரதன்
”அண்ணா இப்பவும் அண்ணி பின்னாடியேவா சுத்துவீங்களா”
“உன் அண்ணி ஏதாவது பிரச்சனை பண்ணி மாதவனை விரட்டக்கூடாதுன்னு நான் பார்க்கறேன்”
“அதுக்காக இங்க வர்ற மக்கள் எல்லாம் நீங்க அண்ணி பின்னாடி சுத்தறதை பார்த்து கேலி பண்றாங்க”
“ ... ா
This story is now available on Chillzee KiMo.
...
“தெரியும் ஆனா நான் அம்முவை பார்க்கறேனே”
“ஆனா அம்மு உங்களை பார்க்கலையே நானும் அவளை இங்க கேம்ப்ல பார்த்தேன். மாதவன் கூடதான் நிறைய