Page 8 of 25
பார்த்திபனுமா சேர்ந்து இந்த கேம்ப் நல்லவிதமா முடிக்கனும் மாதவன் மேல இருக்கிற கோபத்தை மக்கள் வைத்தியத்தில நீ காட்டிடாதடா”
“இல்லை மாமா, நான் எதையும் செய்ய மாட்டேன் நானே சித்ராவை கூட்டிட்டு வரேன்” என எதையோ நினைத்துக் கொண்டே வேறுபக்கம் சென்ற சண்முகத்தைக் கண்ட ஆதிபன் பார்த்திபனிடம்
”இவனுக்கு என்னாச்சி முகத்தை தொங்க போட்டுக்கிட்டுப ... க்க
This story is now available on Chillzee KiMo.
...
“அண்ணா மெடிக்கல் கேம்ப் வைக்கனும் பணம் கொண்டான்னு சொன்னாரு அதான் பணத்தோட வந்தேன் அப்படியே 1 வாரம் இங்கேயே இருந்துட்டு போலாம்னு இருக்கேன்”