Page 11 of 25
“அது மாமா அவங்களை பார்த்துக்கலாம்னு”
“யாரை”
“சித்ராவை”
“அவளை பார்த்துக்க ஆதிரா இருக்கா நீ ஒண்ணு பண்ணு மாதவன் பணம் தருவான் அதை வாங்கிட்டு போய் ஊரெல்லாம் மைக் போட்டு நம்ம வீட்டு முன்னாடிதான் கேம்ப் நடக்குதுன்னு சொல்லி விளம்பரப்படுத்து அப்பதான் மக்கள் வருவாங்க”
“இன்னும் டென்ட் அடிக்கலையே ... ன் செய்ற மாதிரியே இருக்கட்டும் புரியுதா
This story is now available on Chillzee KiMo.
...
“புரியுதுங்க நான் இப்பவே லிஸ்ட் ரெடி பண்றேன்” என சொல்லிவிட்டு செந்தமிழ்நம்பியை தேடிச் சென்றாள் மாலதி.