Page 14 of 25
இருந்தா, நீங்க அவள்ட்ட போனதும் முகத்தை திருப்பிக்கிட்டு போயிட்டாளே”
“ஆ என்ன செய்றது அவள் எப்பவுமே இப்படிதான் பண்றா”
“அப்புறம் ஏன் அவள் மேல ஆசைப்படறீங்க”
“நான் எங்க அவள் மேல ஆசைப்படறேன் எல்லாம் என் தாத்தாதான்”
“உங்க தாத்தாவுக்காகவா இப்படி எல்லாம் செய்றீங்க, அப்ப உங்களுக்கு ... p>
”இது என் போட்டோ இதை ஏன் நீ வைச்சிருக்க”
“உங்க ஞாபகம் வரும் போதெல்லாம் உங்களை பார்க்க இதை வைச்சிருக்கேன். இந்த போட்டோதான் என்
This story is now available on Chillzee KiMo.
...