Page 16 of 25
“ஏன் வேற யார் இருக்கா எனக்கு”
”அப்பா நமக்காக பார்த்து வைச்ச அந்த டாக்டர் சித்ராவை என்ன செய்றது”
“டாக்டர் சித்ராவை அப்பா உனக்காகதான் பார்த்தாங்க எனக்காக இல்லை”
“நான் அம்முவைப் பார்க்கறேன்”
“டேய் அண்ணா புரிஞ்சிக்க, அம்மு மேல ஆசைப்பட்ட 5 பேர்ல 3 பேர ... ிச்சி போறாரு
This story is now available on Chillzee KiMo.
...
“இத்தனை நாளா நான் அம்முவை கல்யாணம் பண்ணிக்கலாம்னு நினைச்சேனே”