Page 19 of 25
அடியாள்தான் நண்பன்னு சொல்லிட்டு திரியறான்”
“இப்ப நான் என்ன தாத்தா செய்றது”
“இதப்பாருடா உன் அப்பா பார்த்த பொண்ணுதானே அந்த சித்ரா”
“ஆமாம் தாத்தா”
“அப்ப சரி அப்பா பேரை சொல்லி சித்ராவை நீ கட்டிக்க உன் தாத்தா சண்டைக்கு வந்தா உன் அப்பனை இதுல மாட்ட வைச்சிடு”
”என் அப்பாதானே நீங்க வேற ... an>எப்படியோ அவனாவது துனிஞ்சி உன் தாத்தாகிட்ட பேசி சம்மதம் வாங்கிட்டானே பலே பலே
This story is now available on Chillzee KiMo.
...
“தாத்தா” என கத்தினான்
”இருடா ஏன்டா கத்தற”