Page 18 of 25
என அந்த நகைபெட்டியை சண்முகத்திடம் நீட்ட
”ஏன் வேணாம்ங்கற உனக்காகத்தானே கொடுத்தாங்க”
“எனக்காக கொடுக்கலை உங்களுக்கு வர்ற மனைவியா நினைச்சிதான் கொடுத்தாங்க ஆனா அது நான் இல்லையே அம்முதானே இதை அவள்ட்டயே கொடுத்துடுங்க” என கவலையாக சொல்லிவிட்டு அவனிடம் தந்துவிட்டு தன் பேக்கை எடுத்துக் கொண்டு வேறு பக்கம் செல்ல அங்கு பார்த்திபன் அவளை அழை ... “அது என்னமோ சரிதான் ஏன்னா அந்த மாதவன் ஒரு ரௌடி பயல், ஆதிரா சொன்னதை வைச்சி நானும் மாதவனை பத்தி விசாரிச்சேன் அவனுக்கு நிறைய அடியாளுங்க இருக்காங்க. ஏன் இந்த வீரா கூட ஒரு
This story is now available on Chillzee KiMo.
...