Page 15 of 25
நினைவு.”
“எனக்கும் அம்முவுக்கும் கல்யாணம் ஆகும்னு நான் ஆசைப்படறேன்” என சண்முகம் சொல்லிவிட்டு சித்ராவை பார்க்க அவள் பதில் ஏதும் சொல்லாமல் சிலை போன்று நின்றாள். அவள் கண்களில் மட்டும் தாரைத்தாரையாக கண்ணீர் பெருகி வரவும் சண்முகம் சுற்றி முற்றி பார்த்துவிட்டு
”ப்ளீஸ் இப்படி அழாத யாராவது பார்த்தா நான் ஏதோ உன்னை செஞ்சிட ... ் சேவைகளையும் பார்த்த தாத்தா உடனே ஓகே சொல்லிட்டாரு
This story is now available on Chillzee KiMo.
...
“உன்னை யாரு இவளை லவ் பண்ண சொன்னது”