Page 22 of 25
அப்பாமேலயும் ஆளவந்தான் அப்பா மேலயும்தான் பாவம் அவங்களையும் திட்டி விரட்டிட்டாரு”
“ஆமாம் நான் பார்த்தேன் ஆதிபன் முன்ன மாதிரியில்லை. என்னிக்கு என் மாமனார் செத்தாரோ அதோட அவன் எங்களை விட்டுட்டான் நாங்கதான் வக்கத்து போய் இந்த வீட்ல தங்கியிருக்கோம் ஏதோ என் பொண்டாட்டிக்காகவும் கூடவே பொண்ணு துர்காவும் இருக்கா என்ன செய்றதும்மா”
“எனக்க ... ுடிச்சிட்டு ரிஜிஸ்டர் பண்ணிடலாம்
This story is now available on Chillzee KiMo.
...
“சரி தாத்தா”
“அந்த டாக்டர் பொண்ணு வரும்ல”