Page 24 of 25
கொடுக்கமாட்டேன்னு சொல்ற இது அநியாயம்”
“அய்யோ மாமா இன்னுமா பழசையே நினைச்சி என் மேல பழியோட இருக்கீங்க போதும் எனக்கு கல்யாணம் ஆகி என் பொண்ணுக்கு கல்யாணம் செய்ற நிலைக்கு நான் வந்துட்டேன். இப்பவும் நீங்க இப்படியே பேசிட்டு இருந்தா எப்படி. இந்த சித்ராவுக்கு என்ன குறைச்சல் டாக்டர் வேற அவளும் சண்முகத்தை காதலிக்கிறா சண்முகமும் அவளை காதலிக்கறான ... ை ஆதிபா நான் ஏதோ ஆத்திரத்தில அப்படி ஆதிராவை பேசிட்டேன்
This story is now available on Chillzee KiMo.
...
“அதெப்படி ஆத்திரம் வந்தா எல்லாருக்குமே என் ஆதிராதான் தெரிவாளா. உங்க பேரன்கள் பண்ண காரியத்துக்கு