Page 16 of 26
பாய்ஞ்சிடுவேனா.. உனக்கு அப்படி பயம் இருந்தால், இங்கே வந்திருக்கிறாரே என் டிரைவர் அவர் நம்ம ஊரை சேர்ந்தவர்தான்..
அவரும் காரில்தான் இருக்க போகிறார்.. உன்னை கூட்டிகிட்டு போய் நீ போக வேண்டிய இடத்தில் விடப் போகிறார்..
அப்படி எதுவும் என்னை மீறி நான் உன் கிட்ட வந்தா, நீ அவர்கிட்டயே சொல்லு..அவரும் தமிழ்காரர் தான்.. “ என்று சிடுசிடுக்க,
...
This story is now available on Chillzee KiMo.
...
சிரிப்பு அவளுக்குள் ஆறுதலை கொடுத்தது.. பின் அவளை காட்டி இவ என்று ஒருமையில் ஆரம்பித்தவன் அதை திருத்தி கொண்டு
“இவங்க பேரு ரோஜா...சென்னையிலிருந்து என் கூட வந்தாங்க தாத்தா.. இவங்களை அவங்க