Page 5 of 7
சரி தான் பிரதீஷ். என்ன தான் மனதில் இருக்கிறதை புரிஞ்சிக்கிட்டாலும் ஒரு தடவை வெளிப்படையாக சொல்லிடு என்றான் சஞ்சய்.
ம்ம்ம் பார்க்கலாம் என்று பிரதீஷ் சொல்லி விட நடக்க ஆரம்பித்தனர். கரோ தீபா இருவரும் கீதா விடம் எப்படியாவது உன் மனதில் இருக்கிறதை சொல்லிடுடீ என்று சொல்ல அவரை பக்கத்துல பார்த்ததும் வார்த்தையே வர மாட்டேங்குதே என்று பாவமாக சொன்னாள் கீதா.
இங்கு நடக்
...
This story is now available on Chillzee KiMo.
...
pan>
சற்று நேரம் கழித்து, சது.... பாம்பு போய்டிச்சு மா.. நாம போகலாமா என்றான்.
அப்போது தான் சுய உணர்வுக்கு வந்தவள், தான் பயத்தில் அவனோடு ஒட்டி கொண்டு