(Reading time: 24 - 47 minutes)
Mudhan mudhalil paarththen
Mudhan mudhalil paarththen

அப்படினு உணராம போனது என்னுடைய தவறு. விட்டு பிடி அப்போ தான் நீ சொன்ன மாதிரி கேப்பாருனு அம்மா சொன்னப்போ அதை கேட்டது நான் செய்த அடுத்த தவறு. எப்படி இருந்தாலும் ரெண்டு நாளுல சமாதானம் ஆயி திரும்ப வருவாருனு நெனைச்சேன். ஆனா அதுக்கு பதிலா டிவோர்ஸ் பேப்பர் தான் வந்துச்சு. அதை நான் எதிர்பார்க்கல, எங்க வீட்லயும் யாரும் இதை எதிர்பார்க்கலை. எங்க அம்மாவும் அப்பாவும் என்னை கிளம்பி வீட்டு

...
This story is now available on Chillzee KiMo.
...

க்கம். அது வரை என் அப்பா கூட இருந்து பிசினஸ் எல்லாம் பார்த்துகிட்டே என் அத்தை பையனை தான் என் தங்கை மணந்திருந்ததால் அவரே எல்லாத்தையும் பார்த்துக்கிட்டாரு. என் அம்மாவை அபப்டி ஒரு நிலைல ஹாஸ்பிடல்ல

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.