(Reading time: 74 - 148 minutes)
Thazhampoove vaasam veesu
Thazhampoove vaasam veesu

“ஐய... ரொம்பத்தான் அப்பனும் பொண்ணும் செல்லம் கொஞ்சறீங்க...!  இருக்கட்டும்.. சீக்கிரம் எனக்கும் கம்பெனிக்கு ஆள் வரப்போறான்..என் கட்சியில் சேர்ந்து கிட்டு எனக்கு சப்போர்ட் பண்ண என் குட்டி பையன் வரப்போறான்..

அவன் வரட்டும்... அப்புறம் இருக்கு உங்க இரண்டு பேருக்கும்... “ என்று செல்லமாக முறைத்தவள் லேசாக மேடிட்டிருந்த அவள் வயிற்றை மெல்ல ஆசையுடன் தடவி பார்த்தாள் சுமித்ரா..

...
This story is now available on Chillzee KiMo.
...

விட்டு கொள்ள

“ஐ.. சூப்பர் பார்த்தா... இது நல்லா இருக்கு.. அப்ப என் கூட விளையாட ஒரு தம்பி பாப்பாவும் ஒரு  தங்கச்சி பாப்பாவும் வந்திடுவாங்க... “ என்று கைதட்டி சிரித்து ஆரவரித்தாள்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.