Page 7 of 42
என்று சிரிக்க, சுமித்ராவோ அவனை ஒரு எரிக்கும் பார்வை பார்த்தாள்..
“ஹே சுபா... பார் பார்.. எப்படி முறைக்கிறானு... “ என்று பார்த்திபன் சிரிக்க, சுமித்ராவோ அவன் கையில் நறுக்கென்று கிள்ளி வைத்தாள்..
“பார் சுபா.. இப்ப ஆக்சன் லயும் இறங்கிட்டா... இது சும்மா ட்ரைல் தான்... இன்னும் இத விட பெருசா கூட வாங்கியிருக்கேன்.. “ என்று கண் சிமிட்ட
...
This story is now available on Chillzee KiMo.
...
ு நல்ல மதிப்பெண்கள் வந்திருக்க ஆனால் அவள் விரும்பிய ஐ.பி.எஸ் கிடைக்க வில்லை.. ஆனாலும் முயற்சியை விடாமல் அடுத்த வருடமும் கடினமாக உழைக்க அடுத்த முறை வந்த தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று