Page 3 of 42
மணுக்குட்டி..
சுமித்ராவோ கன்னம் சிவக்க,
“போங்க தீபன்.... நீங்க ரொம்ப மோசம்.. சின்ன புள்ளைய வச்சுகிட்டு இப்படியா பேசறது...? என்னால் மூணு புள்ளைங்கள எல்லாம் பெத்துக்க முடியாது.. இவன்தான் கடைசி... “ என்று மீண்டும் தன் வயிற்றை ஆசையுடன் தடவி பார்த்தாள்..
“ஹா ஹா ஹா.. சரி டா மிது குட்டி.. உன் குட்டி பையனுக்காவது நீ நல்லா சாப்பிடணும்
...
This story is now available on Chillzee KiMo.
...
ு போய் கண்ணை இறுக்க மூடி கொண்டாள்..
இந்த மாதிரி அவள் தன் அக்காவை பார்த்து பொறாமை கொள்வதோ தனக்கு கிடைக்க வேண்டிய வாழ்க்கை என்று ஒரு காலமும் எண்ணி விடக்கூடாது என்று தான் அவள் அந்த