சுந்தரி துவைத்து காய்ந்திருந்த துணிகளை மடித்து வைத்துக் கொண்டிருந்தாள்.
எதுவோ ஒரு பாட்டை முணுமுணுத்துக் கொண்டு மும்முரமாக லேப்டாப்பில் வேலையில் ஈடுப் பட்டிருந்தான் இனியவன்.
சுந்தரியின் கண்கள் நிமிடத்திற்கு ஒருத் தடவை இனியவனை பார்த்து பார்த்து வந்தது. அவன் அவள் பக்கம் பார்த்ததுப் போலவே தெரியவில்லை.
திடீரென்று சுந்தரியைப் பார்த்தான் இனியவன்.
“ஹேய் சுந்தரி ஊருக்கு போறேன்னு சொன்ன. அதுக்குள்ளேயே பேக் செய்ற வேலை கூட ஸ்டார்ட் செய்துட்டியா?” – இனியவனின் குரலில் உற்சாகம் நிறைந்திருந்தது.
திரு திரு என்று விழித்தாள் சுந்தரி.
“நீ திரும்ப பெரியப்பா வீட்டுக்
...
This story is now available on Chillzee KiMo. Please upgrade to read the story.
...
க் கொண்டு இருந்தான்.
“வேண்டாம் சுந்தரி. அதை பார்த்தா என்னோட ஞாபகம் உனக்கு வரும். என்னை ஞாபகம் படுத்துற மாதிரி எதுவுமே உனக்கு வேண்டாம். எனக்கு புது வாழ்க்கை தொடங்குற மாதிரி