தொடர்கதை - ஒரு கிளி உருகுது - 19 - Chillzee Story
சக்திக்கு போர் அடித்தது. தோட்ட வேலை செய்யலாம் என்றால் அந்த “போலி டாக்டர்” சாந்ததுரை எப்போதும் அவள் இருக்கும் இடத்திலேயே நின்றுக் கொண்டு சூப்பர்வைஸ் செய்கிறான். அதுக் கூட பரவாயில்லை!
அவனுடைய ஃபேன்ஸ் க்ளப் பாட்டிகளின் இம்சை அதை விட அதிகம்.
அவளைப் பார்க்கும் போதெல்லாம் சாந்ததுரையின் மனைவியா, கல்யாணம்செய்துக் கொள்ள போகும் பெண்ணா என்ற கேள்விகள். அதைக் கூட போனால் போகிறது என்று விட்டு விடலாம். இப்போதெல்லாம் சாந்ததுரையை மயக்குவது எப்படி, கைக்குள் போட்டுக் கொள்வது எப்படி என்று டிப்ஸ் வேறு கொடுக்க தொடங்கி விட்டார்கள்! அது தான் சக்தியை கூடுதல் கடுப்பேற்றி இருந்தது!
அவன் பெரிய இவன்!
...
This story is now available on Chillzee KiMo.
...
லை நீட்டி அவனை மிரட்டினாள்.
“மிஸ் லேடி ராம்போ! திட்டுங்க ஆனா தயவு செய்து அடிக்காதீங்க. உங்க அடி ஒவ்வொன்னும் இடி மாதிரி இருக்கு. அன்னைக்கு வாங்கின அடில இருந்தே இன்னும் நான் முழுசா ரெகவர்