Page 7 of 10
சொன்னா நம்ம வேலை ஈசியா இருக்கும்”
“அஹல்யா எதையோ மறைக்குறாங்கன்னு நினைக்குறீயா?”
“நீயே சொல்லு சத்யா. உனக்கு அஹல்யா பத்தி என்ன தெரியும்?”
“அஹல்யா வேற ஊருல இருந்து இங்கே மதியூருக்கு அருணோட வந்தாங்க. அருண் அப்பாவும் அவங்களும் டிவோர்ஸ் வாங்கிட்டாங்க. இங்கே டாக்டர் பிரசாத்தோட ஹெல்ப்ல வேலை வாங்கி இருக்காங்க. அவங்களுக்கு ஹெல்ப் செய்றேன்னு தொல்லை செயத்த சேகர
...
This story is now available on Chillzee KiMo.
...
ய்றீங்க. எனக்குத் தெரியும். ஆனால் அந்த பழைய கதை எல்லாம் வேண்டாமே. இங்கே நடந்ததைப் பத்தி மட்டும் பேசுவோமே” – அபினவ்.
வேறு வழி இல்லாமல் வேறு திசையில் பேச்சைத் தொடர்ந்தாள் சக்தி.