Page 2 of 10
ஆகலை” – SD சொன்னதைக் கேட்டு சக்தி முறைத்தாள். தள்ளி நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த சத்யாவோ வாய் விட்டு சத்தமாக சிரித்தாள்.
சத்யா அங்கே இருப்பதை சாந்ததுரை, சக்தி இரண்டுப் பேருமே அப்போது தான் கவனித்தார்கள்.
“ஹெலோ மிசர்ஸ் இன்ஸ்பெக்டர், எப்போ வந்தீங்க?” – SD
“வணக்கம் அடி வாங்கி கட்டிக்குற டாக்டர்! உங்க ராம்போ உங்களை மிரட்டும் போதே வந்துட்டேன்”
...
This story is now available on Chillzee KiMo.
...
உயிரை எடுக்கிறான். புதுசா வீடு தேடுற வேலையை ஸ்டார்ட் செய்யனும். இந்த கேஸ் முடிச்ச உடனே அடுத்து அது தான்!”
“அந்த சாந்ததுரை இரண்டு மூணு நாள் இருந்துட்டு சென்னைக்கு கிளம்பிடுவான். அதுக்காக