“மாமோய்... நீ எங்க இருக்க? “ என்று கத்தி கொண்டே வயல் வரப்பில் லாவகமாக ஓடி வந்தாள் தமயந்தி...
அந்த வரப்பின் இருபக்கமும் பச்சை பசேல் என்று நெற்கதிர்கள் வளர்ந்து பருவம் அடையும் நிலையில் இருந்தன.. ஒன்றிரன்டில் பூ வைத்திருக்க அதை பார்த்து ரசித்தவாறு ஒரு கையால் அதை தடவியவாறு வரப்பில் வேகமாக ஓடி வந்தாள் தமயந்தி..
நெல் வயல்களை தாண்டி அடுத்து இருந்தது கரும்பு தோட்டம்...
இயற்கை விவசாயத்தின் பலனாகவும் தங்கராசு தன் வியர்வை சிந்தி எந்நேரமும் அந்த தோட்டத்திலயே கிடந்து தான் பெற்ற பிள்ளையை போல பார்த்து பார்த்து செய்ததாலும் கரும்புகள் உருண்டு திரண்டு கொலு கொலு
...
This story is now available on Chillzee KiMo. Please upgrade to read the story.
...
கும் என்ன ஒரே ஒரு வித்தியாசம் னா அந்த பொம்மை நல்லா கொழுகொழுன்னு குண்டா இருக்கு...
ஆனால் நீ இன்னும் நல்லி எலும்பு, அதே ஒட்டகுச்சி மாதிரி அப்படியே தான் இருக்க...
கண்டிப்பாக நளன் ஏதோ விபத்தில் செத்திருப்பான்.