Page 9 of 23
வானதி சென்னையை சேர்ந்தவள்.. இந்த மாதிரி சூழலில் வளர்ந்தவள் என்பதால் பயம் இன்றி கல்லூரியில் உலா வர, தமயந்தியும் அவளுடன் ஒட்டி கொண்டாள்..
யாராவது ரேக்கிங் என்று அழைத்தால் உடனே தன் அலைபேசியில் நளனை அழைத்து விடுவாள்.. அவனும் அந்த ரேக்கிங் கேங் ஐ மிரட்டி வைக்க, அதற்கு பிறகு அவளிடம் யாரும் வாலாட்டாமல் இருந்தனர்..
எப்படியோ அடுத்த ஒரு ம
...
This story is now available on Chillzee KiMo.
...
எங்கே எல்லார் முன்னாடியும் அழுது விடுவோமோ என்று அஞ்சி நளன் முகத்தை பார்க்காமல் உர் ரென்று முகத்தை தூக்கி வைத்து கொண்டிருந்தாள்...
மற்றவர்களிடம் பேசி முடித்து அவளிடம் சென்றவன்