Page 10 of 23
“ஹோய் குட்ட வாத்து... இப்ப எதுக்கு மூஞ்ச தூக்கி வச்சுகிட்டு இருக்கு.. என் பொண்டாட்டி சிரிச்ச முகமா என்னை வழி அனுப்பி வச்சாதான நானும் சந்தோஷமா போக முடியும்...
இப்படி அழுகாச்சி மூஞ்ச நினைப்பு வச்சுகிட்டே இருக்க முடியாது டீ.. எங்க சிரி பார்க்கலாம்.. “ என்று அவள் தாடையை பிடித்து செல்லமாக ஆட்ட அவன் கையை தட்டி விட்டவள்
“போடா மாமா... எனக்கு எல்லாம் நீதான்,.. ... மாதிரியே தினைக்கும் ஒரு நூறு முறை குதி.. அப்பயாவது என் தோளுக்காவது வளர்வியானு பார்க்கலாம்.. “ என்று சிரித்தான்..
“ஐய... எல்லாம் இந்த உயரமே போதும்.. இந்த உயரத்திலயே உன் சாக்லெட் ஐ எப்படி
This story is now available on Chillzee KiMo.
...