Page 2 of 23
ஹ்ம்ம்ம் உன்னை கொண்டு போய் நிறுத்தினா கண்டிப்பா அந்த காக்கா குருவிக்கெல்லாம் கொஞ்சம் கூட பயம் வராது..உன்னை ஜோக்கரா பார்த்து அதுகளும் சிரிக்குங்க... " என்று மீண்டும் கலகலவென்று வாய்விட்டு சிரித்தாள்...
சிறுபிள்ளையாக இருந்தவள் இப்பொழுது வளர்ந்து குமரியாக நின்றிருந்தாள்.. அவளது மனம் இன்னும் குழந்தையாக சிறுபிள்ளையாக இருந்தாலும் உடலின் எல்லா பாகங்களும் பருவத்திற்கேற்
...
This story is now available on Chillzee KiMo.
...
>
"ஓய் பொண்டாட்டி.... எதுக்கு இப்படி அரக்க பறக்க ஓடி வர்ற? வரப்புல பார்த்து வரமாட்டியா? பாம்பு எதுவும் இருக்க போவுது? " என்றான் அக்கறையாக..