Page 5 of 10
“அவங்களுக்கு கல்யாணம் நிச்சயம் ஆயிடுச்சு டாக்டர். பத்திரிக்கை அடிச்ச உடனே அவங்க கூட வந்து உங்களை இன்வைட் செய்றோம்.”
“நல்லதும்மா. அந்த பொண்ணுக்கும் என் வாழ்த்துக்களை சொல்லிடு”
“சொல்றேன் டாக்டர். இந்த கேஸ்லேயும் யாரையோ ஆல்மோஸ்ட் அரெஸ்ட் செய்யப் போறதா பேசிக்கிட்டாங்க. அதனால இதுக்கு மேல உங்களுக்கும் தொல்லை இருக்காதுன்னு நினைக்கிறேன்.”
“ஹப்பா! கேட்கவே சந
...
This story is now available on Chillzee KiMo.
...
அது தெரியலைங்க சக்தி. வேலைல கொஞ்சம் பிஸியா இருந்தேன் அதனால தெரிஞ்சுக்கலை” – சவீதா.
அடுத்து அந்த இன்னொரு டாக்டர், கிருஷ்ணாவுடைய கிளினிக்கிற்கு சக்தியும், சத்யாவும் சென்றார்கள்.