Page 26 of 29
”எனக்கு இதான் முதல் முறை”
”புரியலை“
”ஒரு பொண்ணை தொட்டு புடவை கட்டிவிடறது இதான் முதல் முறை, சின்ன பசங்களுக்கு ஸ்கூல் ஃபங்கஷன்ல கட்டிவிட்டிருக்கேன் ஆனா இது ரொம்ப கஷ்டமாயிருக்கு” என சொல்ல அந்த பெண்ணோ வெட்கப்பட்டு சிரித்தாள்
”எனக்கும் இது முதல் முறைதான்”
”அப்படிய ... ்கு வராது
This story is now available on Chillzee KiMo.
...
”மடிசார்க்கு பாவாடை கட்டக்கூடாது புரிஞ்சிக்க நான் எப்படி அவளுக்கு” என தயங்க உடனே மாடல் புரிந்துக் கொண்டு