Page 24 of 29
கொண்டு திணறிக் கொண்டிருந்த சூர்யாவின் நிலைமையை வெகுவாக ரசித்து பார்த்துக் கொண்டிருந்தாள் ஹர்ஷா.
எதேச்சையாக அதைக்கவனித்த சூர்யாவிற்கு கோபமே வந்தது, அவசரமாக ஹர்ஷாவை தனியாக அழைத்துக் கொண்டு சென்று கோபமாக பேசினான்
”என்னை திட்டி கூட்டிட்டு வந்துட்டு இப்படி பொண்ணுங்க கிட்ட மாட்டியா விடற, இந்த விசயம் அப்பாவுக்கு மட்டும் தெரிஞ்சது இன ... an>, அவங்க நம்பிக்கையை நான் கெடுக்கமாட்டேன் வந்த வேலையை சிறப்பா முடிச்சிட்டு வந்து உன்னைப் பார்க்கிறேன் எத்தனை முறை என்னை வெறுப்பேத்தியிருப்ப இப்ப பாரு என்ன நடக்குதுன்னு”
This story is now available on Chillzee KiMo.
...