Page 23 of 29
”எனக்கு நீங்கதான் முக்கியம்” என்றாள் அழுத்தமாக கூடவே மதுவும் அவனிடம்
”ஆமாம் சூர்யா எனக்கும் நீங்கதான் முக்கியம், சீக்கிரமா வாங்க நேரமாகுது எல்லாருக்கும் புடவை கட்டி முடிக்க நேரமாகும்” என சொல்ல அவனும் அதை ஒப்புக் கொண்டு விரைவாக நடந்தான். மது இருவரையும் அழைத்துக் கொண்டு உள்ளே சென்றாள்.
...
This story is now available on Chillzee KiMo.
...
னுக்கு நாக்கு வற்றிவிட்டது
என்னதான் சூர்யாவின் மீது அதீத அன்பு இருந்தாலும் அவனை யாருக்கும் விட்டுக் கொடுக்க மனம் ஒப்பவில்லையானாலும் இன்று இந்த மாடல்களுக்கு நடுவில் வசமாக மாட்டிக்