(Reading time: 50 - 100 minutes)
Itharku peyar thaan kadhalaa
Itharku peyar thaan kadhalaa

இரு அப்பாக்களுக்கு நடுவில் நன்றாகவே மாட்டிக் கொண்ட சூர்யாவோ தான் சொன்னதை அவர்கள் கேட்கவில்லை மாறாக அவர்கள் சொல்வதை தன் மீது திணிக்க பொறுமையாக அவர்கள் சொல்வதை கவனமாக கேட்டுக் கொண்டிருந்தான். அப்படியே நேரமும் வெகுவாக ஓடிவிட்டது.

அங்கு ஆபிசிலோ சூர்யாவின் செயல் தீ போன்று பரவிவிட்டது, அனைவரும் ஹர்ஷாவிடம் இதை பற்றி விசாரித்து தெரிந்துக் கொண்டார்கள்

...
This story is now available on Chillzee KiMo.
...

ம போனா அதனால எங்களால நல்லபடியா நடக்க முடியாம போனா, எங்களுக்கு சிக்கலாயிடும் வேற யாருமே எங்களை புக் பண்ண மாட்டாங்க நீங்க இதுக்கு ஒத்துக்கலைன்னா நீங்க எங்களை புக் பண்ண பணத்தை

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.