Page 16 of 29
”அதையும் பார்க்கலாம் எனக்கு பிடிச்ச மாப்பிள்ளையை உங்கப்பாவால கூட கொண்டு வரமுடியாது”
”பார்ப்போம் பார்ப்போம்” என அவளிடம் சொல்லிவிட்டு மதுவிடம்
”என்ன ஆச்சா மது” என கேட்க அவளும்
”ரெடி நீங்களே ஒரு முறை பாருங்க சரியா போச்சான்னு”
”சரி நான் பார்க்கிறேன் எல்லாருக்கும் ... ும் ஏற்றுக் கொண்டு அவர்களுக்கு வாழ்த்துக்கள் சொல்லிவிட்டு ஹர்ஷாவிடம் வந்தான்
This story is now available on Chillzee KiMo.
...
”சரி நான் வீட்டுக்கு போறேன் அம்மா தேடுவாங்க” என சிறு குழந்தை போல சொல்வதைக்