Page 15 of 29
அவளுக்கு இதில் பெரிதாக விருப்பம் இல்லை, எந்த பேஷன் ஷோக்கும் சென்றதில்லை இன்று சூர்யா இருப்பதால் ஒரு ஆர்வம் அவளுக்குள் உதித்தது. அதனால் அவர்களிடம்
”ஒரு கன்டிஷன் நானும் கூடவே இருப்பேன்” என்றாள் அதற்கு அனைவரும் ஒப்புக் கொள்ள சூர்யாவிற்கு குதூகலமாக இருந்தது.
”வேற என்ன செய்யனும்” என சூர்யா மத ... ங்கப்பா விழுந்து விழுந்து மாப்பிள்ளையை தேடிக்கிட்டு இருக்காரு மாப்பிள்ளை உன்னை பார்க்க வரும் போது இப்படியா ட்ரஸ் பண்ணிக்கிட்டு நிப்ப அப்ப புடவையைதானே கட்டிக்கனும் அதை சொன்னேன்
This story is now available on Chillzee KiMo.
...