Page 19 of 29
நாங்க திருப்பிக் கொடுத்திடறோம் சூர்யா வந்தா நாங்க ஷோல பங்கெடுப்போம்” என தீர்த்து சொல்லிவிட்டார்கள்.
மாடல்களும், மது மற்றும் பாஸ் கேட்டுக் கொண்ட பின்பு வேறு வழியில்லாமல் சூர்யாவை வைத்தே ஷோ நடத்த அனுமதியை தந்துவிட்டான் எம்டி.
அவ்விசயத்தை ஹர்ஷாவிடமும் சொல்லி கெஞ்சி எப்படியோ அவளிடம் அனுமதியையும் பெற்றார்கள்.
ஆயினும் எம்டியே இது
...
This story is now available on Chillzee KiMo.
...
்கு வந்திருந்தாள். வந்ததும் சூர்யா பற்றி தன் தந்தையிடம் விசாரித்தாள்
”சூர்யா இல்லைம்மா வெளிய போயிருக்கான், பட்டு நூல் கொண்டு வர போனான் ஏன்