Page 14 of 29
அழைத்துக் கொண்டு நேராக ஹர்ஷாவிடம் சென்று விளக்கினாள் மது
அவளோ எதற்கும் ஒப்புக் கொள்ளவில்லை, சூர்யா அமைதியாக அவ்விடம் இருந்து நகர்ந்து வராமல் அங்கேயே இருப்பதும் அந்த மாடல்கள் அவன் பக்கத்தில் நிற்பதும் அவளுக்கு மேலும் பொறாமையில் கோபத்தை வரவழைத்தது
”முடியாது இதுக்கு நான் சம்மதிக்க மாட்டேன், அவர் யாரு ஒரு டிசைனர், பட ... சைனால் உருவான துணியையோ அதை அணிந்துக் கொண்டு ஷோவில் நடந்து வரும் மாடல்களை கூட அவள் பார்த்ததில்லை
This story is now available on Chillzee KiMo.
...