Page 17 of 29
கேட்ட அவளுக்கு சிரிப்பே வந்தது
”இந்தாங்க டிசைன் ஃபைல் இதுக்காகதான் இவ்ளோ நேரம் ஆச்சி, இதுல இருக்கற டிசைன்ல புடவையை நெய்ங்க”
”கண்டிப்பா கொடு” என சொல்லி அதை வாங்கிக் கொள்ள உடனே மற்ற மாடல்கள் அவனுக்கு டாட்டா பை பை என சொல்வதைக்கண்டு அதிர்ந்த ஹர்ஷா அவனிடம்
”சரி சரி கிளம்புங்க ஈவ்னிங் வந்துடுங்க ... விளக்கிவிட்டு அவருடன் சேர்ந்து ஹர்ஷா தந்த டிசைன் புக்கில் இருந்த டிசைன்களை பார்த்து அதைப்பற்றி பேசிக் கொண்டிருந்தான் சூர்யா
This story is now available on Chillzee KiMo.
...