Page 2 of 5
“நீங்க ரெஸ்ட் எடுங்க” – சுந்தரி
“ஆக்சிடன்ட் ஆயிடுச்சேன்னு பயந்துட்டீயா சுந்தரி? நான் ரெக்லஸா டிரைவ் செய்றவன் கிடையாது. பயப்படாதே”
“நீங்க கவனமா இருப்பீங்கன்னு எனக்குத் தெரியும்”
“அப்போ சரி! நீ இப்போ ரொமான்ஸ் செய்ற மூட்ல இல்லைன்னு தெரியுது. வேற ஏதாவது செய்யலாம். நம்ம ரிசப்ஷன் போட்டோ வீடியோ இருக்கா? அதை பார்க்கலாமா?”
உற்சாகத்துடன் ஆல்பத்தையும்
...
This story is now available on Chillzee KiMo.
...
க வரலை” – சுந்தரியின் குரல் என்னவோ போல் ஒலித்தது.
“ஏன் நவ்யா வரலை?”
“எனக்கு தெரியலையே. நீங்க இப்போ தூங்குங்க. ரெஸ்ட் எடுக்குறது முக்கியம்னு டாக்டர் சொன்னாரே” – சுந்தரி