“கன்னமி ரண்டும் கதிர்வேல் காக்க
என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க
மார்பை ரத்ன வடிவேல் காக்க
சேரிள முலைமார் திருவேல் காக்க
வடிவே லிருதோள் வளம்பெறக் காக்க
பிடரிக ளிரண்டும் பெருவேல் காக்க
அழகுடன் முதுகை அருள்வேல் காக்க
பழுபதி னாறும் பருவேல் காக்க”
சாவித்ரி கந்த சஷ்டி கவசம் சொல்லியபடி தன் இஷ்டதெய்வமான முருகனை வணங்கிக் கொண்டே மாலை ஆறு மணிக்குத் தீபம் ஏற்றினார். கண்ணை மூடியபடி மனமுருக வேண்டினார்.
செல்போன் இடைவிடாது சிணுங்கி தன் இருப்பை நிலைநாட்டியது.
“ இந்த வீட்ல எல்லாத்துக்கும் நான்தான் போகணும்” என முணுமுணுக்க போனை எடுக்கச் சென்றார். அதில் ஒளிர்ந்த நம்பரைக் கண்டதும் உணர்ச்சி மிகுதியால் முருகா என மனதார வேண்டியபடி உயிர்ப்பித்து “ஹலோ” என்றார்.
அதேசமயம் சமையலறையில் “ இங்க பாருங்க”
“ கை மறைக்குது “
“தலையை குனியாதிங்க” என அடுக்கடுக்காய் உத்தரவுகள் வந்த வண்ணம் இருந்தன.
கரண்டியைக் கீழே வைத்து “இதுக்கு மேல முடியாது சௌமி . . எத்தனை தடவை ஒண்ணுத்தையே திரும்பத் திரும்ப செய்ய ” என அலுத்துக் கொண்டாள் பத்மினி.
“ சித்தி ப்ளீஸ் இன்னும் ஒரு தடவை” சௌமி கெஞ்சினாள்.
ரெகார்ட் செய்தவற்றை செல்போனில் பார்த்தபடி “போதும் சௌமி நல்லதான் இருக்கு” என்றாள் ஆறு மாத கர்ப்பிணியான சாரதா.
“இல்ல அண்ணி இங்க லைட்டிங் எபெக்ட் சரியில்ல “ என சில இடங்களைக் காண்பித்தாள்.
“ பெரிய பிசி ஸ்ரீராம் லைட்டிங் சரி இல்லயாம். எதோ ரெகார்ட் பண்ணிப் போடுவியா” பத்மினி அலுப்பாய் சொல்ல
“ சித்தி என்னோட யூடூப் சேனல் சாதாரணமா நினைக்காதீங்க. இது வேற லெவல்” சௌமி கெத்தாகக் கூறினாள்.
“ ம்க்கூம் . . கத்திரிக்கா சாம்பாரை எவண்டி பாக்கபோறான்?”
“ என்ன இப்படி சொல்லிடீங்க? சௌமியா யூடூப் சேனல்னா சும்மாவா? அதுவும் இல்லாம
Thank you so much Srivi .. happy to see your comment.
Thank you so much for your comment
Vinoudayan
Sowmi Galata classy
Moonu kaal jadai secret sema
Brindha past ennavaga irukkum
Eagerly waiting for next epi
Thanks da .. happy to see urs
Thank you so much Sadhi
Hahaha Enna seyya dhanush ipdi irikarey ..
Mathiduvom
Congrats! Excellent beginning tantamounts to huge success!
Thank you so much for your comment
Ravai sir .. very happy to see your comment
Nadakum nadakum nankuda sollgirenu rendu vari pesi irundha than enavam...
Brind's and aunty kku mattum therinja kadandha Kalam Ena vaga irukum
Indha rendu extreme minds eppadi unite agumnu parkalam....best wishes for your new series 💐
Thank u.
Thanks a lot Adharv Jo sis. Happy to
see your comment.
Thank you so much Madhumathi sis for your lovely
Comment.