Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 43 - RR [பிந்து வினோத்] - 5.0 out of 5 based on 2 votes
Pottu vaitha oru vatta nila
Pin It

தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 43 - RR [பிந்து வினோத்]

குளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா 💘!

வ சொன்னா, உனக்கு அறிவில்லையா??? நீ என்ன அந்த அளவுக்கு முட்டாளா??”

கோபத்தில் வார்த்தைகளை கொட்டினான் ஷண்முகம்.

வினோதினி அதிர்ந்து சிலையாக நிற்க, அவளைக் கண்டுக்கொள்ளாமல் புயலென அங்கிருந்துச் சென்றான்.

வினோதினி வேர்த்திருந்த முகத்தை துடைத்துக் கொண்டாள். இதுவரை யாருமே அவளை இப்படி பயமுறுத்தியது இல்லை!!!

அவளுடைய அப்பா திட்டுவதை கூட தணிவான குரலில் தான் செய்வார். அம்மா குரலை உயர்த்தவே மாட்டார்கள். அந்தப் பழக்கத்தினால் தான் திருமணத்திற்கு பிறகு ஜோதியே வலிய வந்தால் கூட வம்பு தும்பிற்கு செல்லாமல் வினோதினி விலகிச் சென்று விடுவாள். அதுவும் ஷண்முகமும், நிர்மலாவும் அவளிடம் மிகவும் அன்புடனே நடந்துக் கொண்டார்கள். மனோஜும் அவளுடன் மரியாதையுடனே நடந்துக் கொள்வான்.

மஞ்சு அந்த வீட்டிற்கு வந்தப் பிறகு முதல் முறையாக வினோதினிக்கு உறவு என்பதை தாண்டிய நட்பு அவளிடம் கிடைத்தது! அதனால் தான் மஞ்சு சொனனதற்காக ஜோதியின் புத்தகத்தில் அந்த போட்டோவை தேடும் வேலையை செய்தாள்!

கீழே இருந்து ஷண்முகத்தின் குரல் தெளிவில்லாமல் கேட்கவும், வினோதினிக்கு திக்கென்றது!

ஷண்முகம் மஞ்சுவிடம் சென்று கத்துகிறானோ???

மஞ்சுவின் பெயரை அவனிடம் சொன்னதற்காக வருத்தப்பட்டுக் கொண்டே படிகளில் இறங்கிச் சென்றாள்...

அவள் எதிர்பார்த்ததற்கு மாறாக ஷண்முகம் ஜோதியிடம் கோபத்தைக் காட்டிக் கொண்டிருந்தான்.

“படிக்குற வயசுல உனக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை??? யாரு அவன். இப்போ சொல்லு”

ஜோதி பேயறைந்ததுப் போல நின்றிருந்தாள்.

நிர்மலாவிற்கு எவ்வளவு தெரியுமோ என்னவோ அதிர்ந்துப் போய் நின்றிருந்தாள்.

வினோதினி என்ன செய்வதென்றுப் புரியாமல் ஒரு ஓரமாக சுவருடன் ஒட்டி நின்றாள்...

அவளின் கண்கள் மஞ்சுவின் அறைப் பக்கம் சென்றது... அந்த அறைக் கதவு சாத்தி இருந்தது. மஞ்சு உள்ளே இருக்கிறாளோ????

ற்போதைய ப்ராஜக்டில் செய்துக் கொண்டிருந்த வேலைக்காக யூனிக்ஸ் புக்கை மும்முரமாக படித்துக் கொண்டிருந்தாள் மஞ்சு. ஒரு ஸ்க்ரிப்ட் எழுத வேண்டி இருந்தது. அதற்கு வேண்டிய கமாண்டுகளை பற்றி படித்துக் கொண்டிருந்தாள்.

வெளியே இருந்து ஷ்ணமுகத்தின் குரல் கேட்டது. என்ன பேசுகிறான் என்று தெளிவாக

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5  6  7 
  •  Next 
  •  End 
Add comment

Comments  
+1 # தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 43 - RR [பிந்து வினோத்]Vinoudayan 2020-06-02 10:43
Nice epi sis :clap: Manoj yenna surprise vachiruparu :Q: Vino first time angry bird aagi sanmuga vechu senjitanga :grin: Eagerly waiting to know what ll happen next :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 43 - RR [பிந்து வினோத்]Bindu Vinod 2020-06-12 00:09
Thanks pa Vinoudayan :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 43 - RR [பிந்து வினோத்]Sadhi 2020-06-01 21:39
Silent vino violent agitanga.....vino than iniku epioda mass...epi weekly update panunga... I missed it
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 43 - RR [பிந்து வினோத்]Bindu Vinod 2020-06-02 07:41
Thank you Sadhi.

Sure pa, I will try to ud regularly :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 43 - RR [பிந்து வினோத்]AdharvJo 2020-06-01 16:16
Quite an awkward moment for manju and vino :sad: silent personalities Oda violent show..double puyal!! :D but oruthar oruthar ippadi hurt paninadhu really saddening!! vino accidentally matter leak panadhala ellathayum bayathula confess panitanga....manju idhai sariya purindhu kondu mutual trust & frndshp treaty keep up seithal Vino's guilt feel may subside 😒😒
Karthik nu theriya varumbodhu Ena agum??

Nirmal aunty entha sandai vandhalum manju-va ippadiye taunt seirangale steam phone ellam snatch seithu pesuradhu ellam too much pa steam unfortunately Mr m support kk varumbodhu ippadi phone edukama vittutangle :sad:

I liked that emergency button dialogue 😁😁😁😁 ranagalamana epi yaga irundhalum padikumbodhu konjam kudhugalamaga than irundhadhu Bindu ma'am .....best show :hatsoff: 👏👏👏👏 agree to vino..waiting to see shanmuga-thudiya adutha mugam parka ;-)

Thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 43 - RR [பிந்து வினோத்]Bindu Vinod 2020-06-02 07:40
Thank you Adharv :-)

Mr M'ku niraiya chance koduthachu. avar fail agitarnu ninaichirupangalo Mrs M :-)

ranagalathaiyum kuthoogalamaga paditha ungaluku kudos :D

TC
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 43 - RR [பிந்து வினோத்]KJ 2020-06-01 14:13
Vinothini oda dialogue superb and to the point to the entire family... (y) :clap: let them realize their mistake :clap: :clap: Eagerly awaiting for next epi... Konjam lengthy ah kudungapa :-)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 43 - RR [பிந்து வினோத்]Bindu Vinod 2020-06-02 07:31
Thank you KJ.
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 43 - RR [பிந்து வினோத்]madhumathi9 2020-06-01 12:52
wow vino pesiyathu superb :clap: (y) :grin: :thnkx: 4 this epi eagerly waiting 4 next epi. :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 43 - RR [பிந்து வினோத்]Bindu Vinod 2020-06-02 07:31
Thank you Madhumathi.
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 43 - RR [பிந்து வினோத்]saju 2020-06-01 12:48
superrrrrrrrrrrr
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 43 - RR [பிந்து வினோத்]Bindu Vinod 2020-06-02 07:31
Thank you Saju.
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top