Page 2 of 7
கேட்கவில்லை... அதைக் கேட்கும் ஆர்வமும் அவளுக்கு எழவில்லை...
அதற்குள்ளேவா ஷண்முகமும், வினோதினியும் மாடியில் இருந்து வந்து விட்டார்கள் என்று மட்டும் நினைத்துக் கொண்டாள். அவளையும் மனோஜையும் போல... அமுதா சராவைப் போல... வினோதினியும் ஷண்முகமும் கூட அவளுக்கு பிடித்த ஒரு ஜோடி...
தானாக ஒரு புன்னகை மின்ன கடிகாரத்தில் நேரத்தை பார்த்தாள்...
இன்று டின்னர் லேட் ஆ
...
This story is now available on Chillzee KiMo.
...
நிற்க, நிர்மலா, தன் பங்கிற்கு கோபமாக பேசினாள்.
“அவக் கிட்ட ஏன் கேட்குற? என்னைக்கு மனோஜ் இவளை லவ் பண்றேன் கல்யாணம் செய்துப்பேன்னு என் பேச்சை கேட்காம பேசினானோ அன்னையில இருந்தே மாறி மாறிப்