Page 3 of 7
பிரச்சனை தான்! தப்பு என் மேல இருக்கு. ஒன்னு இவங்க கல்யாணம் வேண்டாம்னு தடுத்து நிறுத்தி இருக்கனும் இல்ல எங்கேயாவது எப்படியாவது இருங்கன்னு தனியா அனுப்பி இருக்கனும். போனா போகுதுன்னு விட்டுக் கொடுத்து வீட்டுல சேர்த்தது தான் தப்பா போச்சு”
“அத்தை... என்ன? என்ன செய்தேன் நான்???”
“இன்னும் என்ன செய்யனும்?” என்று நிர்மலா கேட்க, ஷண்முகம்,
“உனக்கு முன்னாடியே ஜோ
...
This story is now available on Chillzee KiMo.
...
டுப்பாய்’ என்ற கேள்வி அவளின் கண்களில் இருந்தது.
“வினோவை எதுக்கு பார்க்குற மஞ்சு? அவ உன்னை மாதிரி உண்மையை சொல்லாமல் மறைச்சு வைக்காம என் கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டாளேன்னா???”