Page 23 of 31
இருக்கிற மாதிரி இல்லை...
சில பொண்ணுங்க கொஞ்சம் ஒத்து வந்த மாதிரி இருந்தது.. அவங்களை மறித்து லண்டன் போனிங்களானு கேட்டா லண்டனா அது எங்க இருக்கு அப்படீங்குதுங்க !
பாஸ்..ஒரு வேளை இந்த போட்டோல மேடம் புல் மேக்கப் ல இருக்காங்க..அதனால் என்னால சரியா கண்டு பிடிக்க முடியலையா? இதுக்கும் நீங்க சொன்ன மாதிரி நீள ஜடை பொண்ணுங்களா தேடி பார்த்தேன் பாஸ்..
...
This story is now available on Chillzee KiMo.
...
கு என் ரோஜாபொண்ணை சீக்கிரம் கண்டுபிடிக்கவேண்டும்.. ஐ கான்ட் வெய்ட் எனி மோர்..என்ன புரிஞ்சுதா ? “ என்று கடுமையாக சொல்லி வைத்தான் ரிஷி..
விவேக் ம் அதில் கடுப்பானவன்